Saturday, 9 April 2011

MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம்

MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம். உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக. உங்களின் MOBILE எடுத்து அதில் உள்ள SIM மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அனைத்து வகையான MOBIL PHONEகும் பொருந்தும்



SOFTWARE மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் SOFTWARE UNINSTALL செய்ய PASSWORD பயன்படுத்தப்படுகிறது அதனால் மேலும் பாதுகாப்பு அவர் உங்களின் SIM REMOVE செய்து அவரோட SIM போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE MOBIL NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF / ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்



http://www.guardian-mobile.com/

No comments :

Post a Comment