நண்பர்களுக்கு வணக்கம்..
சீரியசான செய்திகளை பகிர்ந்து கொள்ளும் போது, சற்று அமைதி சம்பந்தமான செய்திகளை பார்போம்..
ஷ்ரேயா கோசல் குரலில் கோபி சுந்தர் இசையில், அமல் இயக்கத்தில் மனதை குளிர்விக்கும் பாடல்..
கேட்கும் போது, தனிமையும் இனிமையும் ஒருசேர உணரலாம்..
அன்வர் திரைப்படத்தில் வரும் "கிழக்கு பூக்கும்" என ஆரம்பிக்கும் பாடல் ஒரு சிறந்த பாடல்..
உங்களுக்காக அப்பாடலின் screen shots மற்றும் links...
அன்புடன்,
முதன் முதலாக தன் பதிவை பதிவு செய்யும்
..அஸ்வின்..
பதிவுகள் தொடரும்...
No comments :
Post a Comment