zip கோப்புகளின் பிரச்சினையை சரிசெய்து திறக்க உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
கோப்புகளின் அளவை குறைக்கவும் பலதரப்பட்ட கோப்புகளை ஒன்றாக சேர்த்து அனுப்பவும் Zip என்ற Compression method-ஐ தான் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் பல நேரங்களில் இப்படி Compress செய்யப்பட்ட கோப்புகள் பிழை செய்தி கூறி திறக்காமல் இருக்கும். இப்படி திறக்காமல் இருக்கும் கோப்புகளின் பிரச்சினையை சரி செய்து திறப்பதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.சாதாரணமாக நேற்று வரை சரியாக திறக்கும் Zip கோப்புகள் கூட சில நேரங்களில் ஏதோ பிழை என்று செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் இப்படி வரும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.softworld.com/windows/system-utilities/file-compression/zip2fix/
இத்தளத்திற்கு சென்று Download now என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து பிழை செய்தி காட்டி திறக்காமல் இருக்கும் zip கோப்புகளை திறந்து பிரச்சினைகளை எளிதாக சரி செய்யலாம். இந்த மென்பொருள் துணையுடன் பாதிக்கப்பட்ட Zip,SFX போன்றவற்றை எளிதாக சரி செய்யலாம்.வெளிவந்த சில நாட்களிலே பலரது மனது இடம் பிடித்த இந்த மென்பொருள் நம் கணியில் இருந்தால் பாதிக்கப்பட்டுள்ள Zip கோப்புகளை எளிதாக சரி செய்யலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments :
Post a Comment